மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள குடவாசல் பகுதியில் சிவராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் தனது நண்பரான வினோத் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து நண்பர்கள் இருவரும் பெட்ரோல் நிரப்பி விட்டு சாலையை கடக்க முயற்சித்தபோது எதிரே வந்த கார் இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதனால் […]
