மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 20 ஆண்டுகளாக தனது மனைவி கிருபா மற்றும் கிருபாவின் தங்கை பிரியா ஆகியோர் உடன் திருப்பூரில் தங்கி இருந்து பனியன்களை ஆர்டர் எடுத்து பட்டன் வைத்துக் கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உறவினரை பார்ப்பதற்காக முத்துராஜ் தனது மனைவி மற்றும் அவரது […]
