Categories
டெக்னாலஜி

ஹோண்டா அட்வென்ச்சர் பைக்…. எப்போது அறிமுகம்….?? வலைதளத்தில் லீக்கான தகவல்கள்….!!

Honda நிறுவனத்தின் புது மோட்டார் சைக்கிள் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளன. தற்போது புதிய Honda டிரான்சால்ப் 800 மாடல் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில் இத்தாலியில் நடைபெற இருக்கும் EICMA 2022 நிகழ்வில்  புதிய Honda டிரான்சால்ப் 800 மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் red, white மற்றும் blue போன்ற நிறங்களில் காட்சியளிக்கிறது. புகைப்படத்தில் டாப் எண்ட் மாடலாகவே இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ஆப்ரிக்கா ட்வின் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தொடர் திருட்டு…. குவிந்த புகார்கள்…. ஸ்கேட்ச் போட்டு தூக்கிய போலீஸ்…!!

வாகன திருட்டில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை தனிப்படையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் பஸ் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார், தொண்டி ரோட்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரி, அரண்மனை வாசல் பகுதியில் உள்ள அழகு நிலையம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் திருடு போயிருந்தது. இது போன்ற அடுத்தடுத்து வாகனத் திருட்டு சம்பவங்கள் குறித்து பல்வேறு புகார்கள் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. இந்த புகாரை விசாரிப்பதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கண்ட்ரோல்ல இல்லை…. எப்படி நடந்துச்சுன்னு தெரியல… விவசாயிக்கு நேர்ந்த துயரம்…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சுரண்டை பகுதியில் பூலியப்பன் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் வீராணம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ஊத்துமலை விலக்கு அருகே இவரது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டது. இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நான் ஒரு நிரூபர்… பைக்குகளை நோட்டமிட்டு திருடி வந்த ஆசாமி கைது..!!

பட்டாபிராம் பகுதியில் பத்திரிகையாளர் என்று  இருசக்கர வாகனங்களைத் திருடி விற்பனை செய்துவந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அம்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் காணாமல் போவதாகக் குற்றச்சாட்டு எழுந்துவந்தது.. இதையடுத்து அம்பத்தூர் காவல் இணை ஆணையர் வழிகாட்டுதலின்படி, அம்பத்தூர் துணை ஆணையர் உத்தரவின் பேரில் போலீசார், பட்டாபிராம் மற்றும் கருணாகரசேரி உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக பைக்கில் வந்துகொண்டிருந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவரிடம் வாகனம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அப்பா போயிட்டாரு…. ஆறுதலுக்கு இருந்த பைக்கும் போச்சு… மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை….!!

சென்னை அருகே இருசக்கர வாகனம் காணாமல் போனதால் விரக்தி அடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினர் கூறிவந்த நிலையில் காவல்துறையினர் அதற்கு தற்போது விளக்கம் அளித்துள்ளனர். சென்னை புரசைவாக்கம் தண்டையாபுரம் பகுதியில் வசித்து வருபவர் தியாகராஜன். இவர் தனது 12ஆம் வகுப்பு பள்ளி படிப்பை முடித்ததும் செல்போன் கடையில் பணிக்கு சேர்ந்து விட்டார். இவர்களது குடும்பம் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும், இவரது தந்தை உயர்ரக இருசக்கர வாகனமான R15 வண்டியை வாங்கி தந்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

விபத்தில் வாலிபர் பலி… காயங்களுடன் உயிர் தப்பிய சிறுவன்..

மதுரையை சேர்ந்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் சென்ற பொழுது  விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மிளகரணையை  சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் நாகராஜ். இவர் சிக்கந்தர் சாவடியில் இருந்து அலங்காநல்லூர் நோக்கி  தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார் அன்பரசு என்ற 15 வயது சிறுவனும் உடன் இருந்துள்ளான். சிக்கந்தர் சாவடி அருகில் சென்ற பொழுது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி நாகராஜின்   மோட்டார் சைக்கிள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : பைக்…. சைக்கிள்…. ரூ 2க்கு கோதுமை …. பாஜக தேர்தல் அறிக்கை ..!!

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு பாஜக தனது தேர்தல் அறிக்கையை  வெளியிட்டுள்ளது. 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு பிப்ரவரி 11-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இம்முறை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுவதால் அனைத்துக் கட்சியினரும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பாஜக தேர்தல் அறிக்கையில்  பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்பட இருக்கின்றது. டெல்லியில் கல்லூரி மாணவிகளுக்கு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பைக் திருடியதால் சிறுவர் உட்பட மூவர் கைது …!!!கும்பகோணம் அருகே பரபரப்பு …!!!

கும்பகோணம் அருகே இருசக்கர வாகனத்தை திருடி விற்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்  . தஞ்சை மாவட்டம் ஆலமன்குறிச்சியை சேர்த்த கனகராஜ் என்பவர் தனது நண்பருடன் கடந்த 29 ஆம் தேதி காரைக்கால் கடற்கரைக்கு சென்றுள்ளார் .அங்கு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு நடந்து சென்ற அவர் திரும்பி வந்து பார்த்தபோது அதனை காணவில்லை . 1,00,000ரூபாய் மதிப்புள்ள தனது இருசக்கர வாகனம் காணவில்லை என நகர காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார் […]

Categories
தேசிய செய்திகள்

தந்தையின் கவனக்குறையால் 3வயது குழந்தை பலி …!!

கர்நாடக மாநிலத்தில் பெற்றோடன்இருசக்கர வாகனத்தில் சென்ற 3வயது குழந்தை விபத்தில் உயிரிழந்தது . குடகு மாவட்டம் பசவனகளி பகுதியைச் சேர்ந்த பரமேஷ் ,கீதா தம்பதியர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர் .புஷால் நகரில் சென்று கொண்டிருக்கும் போது இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பரமேஷ் வாகனங்கள் வருகிறதா என்பதை கவனிக்காமல் திடீரென வலது புறமாக முன்னேறியுள்ளார் .இதனால் பின்னால் வந்த அரசு பேருந்து மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்த பரமேஷ் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ். நிறுவனத்தின் புதிய ஸ்கூட்டர் … அசத்தல் அம்சத்துடன் இந்தியாவில் அறிமுகம் ..!!

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷனின் விலை ரூ. 44,332 என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. குறிப்பாக, டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் இந்த புதிய  மேட் எடிஷன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் கோரல் மேட் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

முதல் முறையாக அதிரடி விற்பனை … ஆச்சரியத்தில் ராயல் என்பீல்ட் நிறுவனம் ..!!

இந்திய விற்பனையில்  ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளது.  ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் ராயல் என்ஃபீல்டு 650 ட்வின் மாடல்கள் இந்திய விற்பனையில் 15,000 யூனிட்களை கடந்துள்ளது. மேலும், பத்து மாதங்களில் 650சிசி பிரிவில் இத்தனை யூனிட்கள் விற்பனையாகி இருப்பது இதுவே முதல்முறை ஆகும். இதுமட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 மாடல்கள் இந்தியாவில் நவம்பர் 2018ல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த 650சிசி பிரிவில் இதன்  விலை இந்தியாவில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

கே.டி.எம் டியூக் 790 விற்பனை தேதி … ஆரவாரத்தில் டியூக் பிரியர்கள் ..!!

இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடல் மோட்டார் சைக்கிளின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது.  கே.டி.எம் நிறுவனம் தனது புதிய மாடலான டியூக் 790 மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதியை அறிவித்துள்ளது. இந்த புதிய டியூக் 790 மாடல் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இவ்வாகனத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், இந்த மாடல் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இந்த  மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விலையை அதிகரித்த புதிய நிறுவனம் … கவலையில் மிதக்கும் வாடிக்கையாளர்கள் ..!!

இந்தியாவில் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. பஜாஜ் நிறுவனம் தனது வாகனங்களுக்கு புதிய விலையை நிர்ணயித்துள்ளது. அதன்படி பஜாஜ் பல்சர் சீரிஸில்  கிளாசிக் 150, பல்சர் 150 நியோன், 160 என்.எஸ்.,  200 என்.எஸ். மற்றும் 220 எஃப் போன்றவற்றின் விலை ரூ.4000 மாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பஜாஜின் அவெஞ்சர் சீரிஸ் மாடலில் ஸ்டிரீட் 160, குரூஸ் மற்றும் ஸ்டிரீட் 220 மாடல்களின் விலை ரூ.1000 மாக உயர்த்தியுள்ளது. இதுமட்டுமின்றி பஜாஜ் ஃபிளாக்‌ஷிப் மாடலான டாமினர் 400 விலையை ரூ. 10,000 வரை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

விலையை அதிகரிக்கும் கே.டி.எம் நிறுவனம் … கவலையில் வாடும் வாடிக்கையாளர்கள் ..!!

இந்தியாவில் கே.டி.எம் நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களின் விலையில் புதிய மாற்றத்தை செய்துள்ளது. இந்தியாவின் கே.டி.எம் நிறுவனம் தனது டியூக் 125 மற்றும் ஆர்.சி. 125 மாடல்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக  கூறியுள்ளது. அதன்படி கே.டி.எம். டியூக் 125 மாடலின் விலை ரூ. 2,248 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 விலை ரூ. 1,537 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றத்தின் பின் கே.டி.எம். டியூக் 125 மற்றும் கே.டி.எம். ஆர்.சி. 125 மாடல்கள் முறையே ரூ. 1.32 லட்சம் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி … இந்தியாவில் விற்பனைக்கு தயார்நிலை ..!!

அப்ரிலியா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக 150சிசி மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அப்ரிலியா நிறுவனத்தின் புதிய 150சிசி  மோட்டார் சைக்கிள் இந்தியாவில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் போது விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. தற்போது, இந்தியாவில் அப்ரிலியாவின் 150சிசி  மோட்டார் சைக்கிள் மாடலுக்கான இறுதிக்கட்ட சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆர்.எஸ். 150 அல்லது டியூனோ 150 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அப்ரிலியா நிறுவனம் இரண்டு மாடல்களை […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டி.வி.எஸ் யின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் … இந்தியாவில் விற்பனை ஆரம்பம் ..!!

இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் என்ற  புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவில் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஸ்டார் சிட்டி பிளஸ் ஸ்பெஷல் மோட்டார் சைக்கிள் வைட் மட்டும்  பிளாக் என டூயல் டோன் நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் மாடல் மோட்டார் சைக்கிளில் பிரீமியம் டூயல்-டோன் சீட், டூயல்-டோன் மிரர், ரெட் நிற டீக்கல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனுடன், ஸ்பெஷல் எடிஷன் லோகோவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், டி.வி.எஸ். ஸ்டார் சிட்டி பிளஸ் மாடலில் ஆட்டோ […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R அறிமுகம் … தெறிக்கவிடும் கலர்களில் போட்டியாக விரைவில் ..!!

கவாஸ்கி நிறுவனம் தனது புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது. புதிய கவாஸ்கி நின்ஜா ZX-10R. மோட்டோர் சைக்கிளில் கருப்பு மற்றும் பச்சை வண்ணங்களிலும் , சிலஇடங்களில்  தங்க நிற ஹைலட்டர்கலுடனும் ,  தோற்றத்திலும்  மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கவாஸ்கி நின்ஜா ZX-10R 2020 பைக் ஆனது வருகிற அக்டோபர் மாதம் முதல் விற்பனை செய்யப்படவுள்ளது . இதன் விலை ரூ.13.99 லட்சம் என அந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், கவாஸ்கி நின்ஜா ZX-10R பைக் இந்தியாவிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 11,200 […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் எலக்ட்ரிக் பைக் … விற்பனைக்கு தயார்நிலை ..!!

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சிறந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராகுல் ஷர்மா தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள  ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக் மாடலான ஆர்வி 400 பைக்கை  விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. மேலும் , அசத்தலான தோற்றத்தை கொண்டுள்ள ஆர்வி 400 பைக் கருப்பு மற்றும் சிவப்பு என இரு நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் முழு எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

ஆக்ரோஷமாய் சீற வரும் “கே.டி.எம் டியூக் 790” … இந்தியாவில் விற்பனைக்கு தயார்நிலை ..!!

கே.டி.எம் நிறுவனத்தின் புதிய மோட்டார் சைக்கிளான  டியூக் 790   இந்தியாவில் அடுத்த மாதம் விற்பனைக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது . கே.டி.எம் நிறுவனத்தின் புதிய டியூக் 790  மோட்டார் சைக்கிள்  இந்தியாவில் இந்த ஆண்டின்   பண்டிகை காலத்தில் விற்பனை நடைபெற உள்ளதாக கூறியுள்ளது   .மேலும்  இந்த மோட்டார் சைக்கிள் இந்தியாவில் அடுத்த மாதத்திற்குள் விற்பனைக்கு வரலாம் என பெரிதும்  கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .  இந்த  மோட்டார் சைக்கிள் இந்தியாவில் டியூக் 790 சி.கே.டி. முறையில் கொண்டுவரப்பட்டுள்ளது .       இந்நிலையில் ,  தற்போது  200-க்கும் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

லைவ் வையரின் முதல் எலெக்ட்ரிக் பைக் … சமூக வலைதளத்தில் வைரலாகும் டீசர் ..!!!

ஹார்லி டேவிட்சன் லைவ் வையர் மோட்டார் சைக்கிளின்  டீசரானது   சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது . அமெரிக்காவின்  ஹார்லி டேவிட்சன் நிறுவனமானது லைவ் வையர் என்ற தனது   முதல் எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளது . இந்த  லைவ் வையர் மோட்டார்சைக்கிளானது  இந்தியாவில் வரும்  ஆகஸ்ட் 27 ஆம் முதல் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளது . மேலும் இந்தியாவில்  இதன் மதிப்பு   ரூ. 19 முதல் ரூ. 20 லட்சம் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இந்த  மோட்டார் சைக்கிள்  முன்புறம் செல்ல […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

டுகாட்டியின் அடுத்த அடங்காத காளை … மணிக்கு 270 கி.மீ சீறிப்பாயும் ..!!

 டுகாட்டி  நிறுவனம் தனது புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது . இந்தியாவின் டுகாட்டி  நிறுவனம் தனது ஃபிளாக்‌ஷிப் மோட்டார் சைக்கிளின் விற்பனையை  இந்தியாவில் துவங்கிவிட்டது .  டுகாட்டி நிறுவனம் பனிகேல் வி 4 ஆர் மொத்தமே இந்தியாவில் ஐந்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என அறிவித்திருந்தது . இந்நிலையில், புதிய பனிகேல் வி 4 ஆர் மோட்டார்சைக்கிளை வாங்குவதற்காக இருவர் முன்பதிவு செய்துள்ளனர் . இதில் ,  இந்தியாவின் டெல்லி என்.சி.ஆர். பகுதியின் விற்பனையாளர் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

பண்டிகைக்கு அதிரடி ஆஃபர் … ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் அசத்தல் ..!!

ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் பண்டிகை காலத்தை குறி வைத்து புதிய ஆஃபர்களை அளித்துள்ளது .  ஒகினாவா ஆட்டோடெக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகை காலங்களை  முன்னிட்டு முதல் முறையாக எலக்ட்ரிக் வாகனங்கள் லைன்-அப்களை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுமின்றி ஓகினாவா நிறுவனம், இ-ஸ்கூட்டர்களுக்கு சிறப்பு சலுகையையும் அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த சலுகை வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மட்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.    இந்த சலுகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி கிடைக்கும். இதுமட்டுமின்றி […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

பிரம்மிக்க வைக்கும் “எஃப்.டி.ஆர் 1200 எஸ் பைக் ” … இந்தியாவில் விற்பனைக்கு ரெடி ..!!

இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம் தனது புதிய பைக்குகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியன் மோட்டார் சைக்கிள் நிறுவனம், இந்தியன் எஃப்.டி.ஆர் 1200 எஸ் மற்றும் எஃப்.டி.ஆர் 1200 எஸ் ரேஸ் ரிப்ளிக்கா பைக்குகளை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது . இந்த இந்தியன் எஃப்டிஆர் 1200 பைக்களின் விலை 15.99 லட்சம் ஆகும். மேலும், எஃப்டிஆர் ரேஸ் ரிப்ளிக்கா வகைகள் 17.99 லட்சம் ஆகும் . இந்தியன் மோட்டார் நிறுவனம் இந்த மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

களத்தில் இறங்கும் யமஹா நிறுவனம் … புதிய FZS V3.0 மற்றும் MT-15 ..!!

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில்  புதியதாக  FZS V3.0 மற்றும் MT-15 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவின் யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வாகனங்களை இந்தியாவில் இந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகம் செய்ய உள்ளதாக கூறியுள்ளது.  இதுகுறித்த அறிக்கையை அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. மேலும் யமஹாவின் பி.எஸ். 6  வாகனம் ஜனவரி 2020 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இந்த பி.எஸ். 6 சார்ந்த அப்டேட்களின் போது வாகனங்களின் ஒட்டுமொத்த விலையும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனம் திருடிய சிறுவன் உள்பட நான்கு பேர் கைது…..!!!!

மாதவரத்தில் இரு சக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட நான்கு பேரை போலீசார்  கைது செய்தனர் …..!!!! சென்னை மாவட்டம் ,மாதவரத்தை அடுத்துள்ள மாத்தூரரில் உள்ள எம்.எம்.டி.ஏ. 16-வது தெருவை சேந்தவரான சீனிவாசன்,கடந்த 16-ம் தேதி இரவு தனது இரு சக்கர வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்தினார்.  மறு நாள் காலையில் தனது வாகனம்  திருடப்பட்டிருப்பதை அறிந்து மாதவரம் பால்பண்ணை போலீஸில் புகார் அளித்தார். புகார் அளித்ததின்  பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

”ஹீரோ,டிவிஎஸ்க்கு ” போட்டியாக களமிறங்கிய பஜாஜ்..!!

பஜாஜ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியது. பஜாஜ் நிறுவனமானது அதிக மைலேஜ் தரக்கூடிய வகையில் 115 சிசி DTS-i சிங்கிள் சிலிண்டர்,ஏர்-கூல்டு இயந்திரம்,8.4 பி.எச்.பி மற்றும் 9.81 NM டார்க் கொண்டதாகவும் பீக் டார்க்கில் 5,000 rpm-ல் இயங்க கூடிய புதிய என்ட்ரி லெவல் பஜாஜ் சி.டி110 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் ஆரம்ப விலை ரூ.37,997-ஆக நிர்ணயக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம்சங்களாக பெரிய கிராஸ் கார்டுகள்,டூவிக்டு சஸ்பென்சன், ரப்பர் மிரர் […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்

சுசுகியின் அக்சஸ் 125 எஸ்.இ. அறிமுகம்   இந்தியாவில் சுசுகி மோட்டார் நிறுவனம் புதிய ACCESS  125 S.E. ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது.  புதிய ACCESS  125 S.E இல் பல்வேறு மாற்றங்களும் புதியஅம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் கருப்பு நிறம் கொண்ட அலாய் இரு சக்கர வீல்கள் , பெய்க் கலரிலான லெதர் சீட்கள், வட்ட வடிவம் கொண்ட க்ரோம் கண்ணாடிகள், மொபைல் சார்ஜ் வசதி, நீலமான சீட், ஸ்பீடோமீட்டர்  உட்பட பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் சிங்கிள் ஏர்-கூல்டு சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த […]

Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் விரைவில் இந்தியாவில் அறிமுகம்..!!

விரைவில் அறிமுகமாக இருக்கும், இந்தியாவின் சுசுகி மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஸ்பை விவரங்களை தெரிந்து கொள்வோம்  இந்தியாவின் சுசுகி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிதாக  2019 ஜிக்சர் (Gixxer) 155 ஃபேஸ்லிஃப்ட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய 2019 ஜிக்சர் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு காஸ்மெடிக் மற்றும் மெக்கானிக்கல் மாற்றத்துடன் வரும் என சொல்லப்படுகிறது.இந்தியாவில் இந்த புதிய மாடல் மோட்டார் சைக்கிள்  விற்பனை விரைவில் துவங்கும் என தெரிகிறது. இந்நிலையில், வெளியிடுவதற்கு  முன் […]

Categories
ஆட்டோ மொபைல்

புதிய ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்…..!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது இந்தியாவில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் டிரம் பிரேக் மாடல் விலை ரூ.58,500-க்கும், (எக்ஸ்-ஷோரூம்) டிஸ்க் பிரேக் வேரியண்டின் விலை ரூ.62,700-க்கும் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மாடலில் 125CC ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.7 PHP பவர் @6750 RPM, 10.2 NM டார்க் @5000 RPM செயல்திறன் […]

Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் புதிய அறிமுகம்… பஜாஜ் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக்…!!

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துயிருக்கிறது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் அவெஞ்சர் 160 ஸ்டிரீட் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துயிருக்கிறது. இந்த புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட்டின் விலை ரூ.82,253 (எக்ஸ்-ஷோரூம்) எனறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய அவெஞ்சர் 160 ஸ்டிரீட் பைக் தற்போதைய அவெஞ்சர் 180 குரூசர் மாடலுக்கு மாறாக அறிமுகமாகியுள்ளது. இது பழைய 180CC அவெஞ்சர் மோட்டார்சைக்கிளின் விலையை விட  ரூ.6000 வரை அதிகம் ஆகும். மேலும் இந்த அவெஞ்சர் […]

Categories
ஆட்டோ மொபைல்

விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய KTM RC 125 பைக்…!!

KTM நிறுவனம் தனது புதிய RC 125 CC மோட்டார்சைக்கிளை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்த்ரியா மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனம் கே.டி.எம். தனது RC 125 மோட்டார்சைக்கிளை  இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. புதிய KTM RC 125 மற்றும் KTM. டியூக் 125 மாடல்களில் 124.7 CC லிக்விட் கூல்டு என்ஜினை கொண்டுள்ளது. இது இந்தியாவில் அறிமுகமானதும் KTM RC 125 விலை குறைந்த RC மாடலாக இருக்கும். இந்த பைக் பூனேவில் சோதனை செய்யப்படும் […]

Categories
ஆட்டோ மொபைல்

அறிமுகமாக இருக்கும் புதிய பஜாஜ் அவெஞ்சர் ஏ.பி.எஸ்….. இந்திய விலை எவ்வளவு தெரியுமா..?

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது புதிய அவெஞ்சர் A.P.S மோட்டார்சைக்கிளின் இந்திய விலையை வெளியிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஏற்கனவே 180 CC கொண்ட அவெஞ்சர் மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது அதற்குப் பதிலாக 160 CC மாடல் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலில் கூடுதல் சிறப்பம்சமாக A.P.S வசதி வழங்கப்படுகிறது. குரூயிஸ் மாடலில் 220 CC மாடலைத் தொடர்ந்து 180 CC மாடலை அறிமுகப்படுத்தியிருந்தது.  அதேபோல் இந்த மாடலிலும் பெருமளவு வித்தியாசம் இல்லாததால் 180 CC மாடலுக்குப் பதிலாக  160 CC கொண்ட அவெஞ்சர் மோட்டார் […]

Categories

Tech |