Categories
அரசியல் தேசிய செய்திகள்

FlashNews: முதல்வராக நிதிஷ் பதவியேற்றார்… து.முதல்வராக தேஜஸ்வி…!

பீகாரில் எட்டாவது முறையாக முதல்வராக பதவியை நிதிஷ்குமார் ஏற்றுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்,  காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவோடு மீண்டும் ஆட்சி அமைத்து இருக்கிறார். பீகார் மாநில ஆளுநர் பகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைக்கின்றார்.முதல்வராக நிதீஷ்குமார், தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் இன்று பதவி ஏற்றனர். தற்பொழுது பதவியேற்பு விழா என்பது ஆரம்பமாகி முதல் நாளாக முதலமைச்சராக நிதீஷ்குமார் பொறுப்பேற்று இருக்கிறார். இனி அடுத்தடுத்து தான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPoliticalCrisis: மாலை 4மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் நித்திஷ்குமார் ..!!

பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், அதனை உறுதி செய்யும் தகவலாக மேலும் ஒரு அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாக, பீகார் மாநில ஆளுநர் பாகு சௌஹானிடம் ஜேடி(யு)  சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது மாலை 4மணிக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPoliticalCrisis: சந்திக்க போறாராமே… கூட்டணி ஆட்சி போச்சு… ஷாக்கில் பாஜக தலைமை… கடுப்பை கிளப்பிய நிதிஷ்…!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலைதான் தற்போது நிதீஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி  எம்எல்ஏக்கள் கூட்டம் ஒருபுறம் நடைபெற்று வருகிறது. மறுபுறம் தேஜஸ்ரீ யாதவ் தலைமையிலான ராஜ்ய ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டமும் மறுபுறம் நடைபெற்று வருகிறது. இதை தவிர்த்து பாரதி ஜனதா கட்சியின் மூத்த தலைவர்,  துணை முதல்வர் மற்றும் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாட்னாவில் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான் தற்பொழுது நிதிஷ்குமார் மாநில ஆளுநர் சௌஹானிடம் நேரம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

#BiharPolitics: ஆளுநரை சந்திக்க நேரம் கேட்ட நிதீஷ்குமார்… பாஜக கூட்டணி ஆட்சி காலி …!!

பீகார் மாநிலம் பாட்னாவில் ஐக்கிய ஜனதா தளம் எம்எல்ஏக்கள்,  எம்பிஏக்கள் முதல்வர் நிதிஷ்குமார் உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  பாஜக கூட்டணியில் இருந்து ஜே டியூ விலக உள்ளதாக தகவல் வெளியான நிலையில்,  நிதிஷ்குமார் ஆலோசனை செய்கிறார். பாஜகவுடன் கூட்டணியை தொடலாமா ? வேண்டாமா என்பது பற்றி நிதிஷ்குமார் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவுடன் கருத்து வேற்றுமை அதிகரித்து வருவதால் கூட்டணியில் இருந்து நித்திஷ் வெளியேற வாய்ப்பு என தகவல் வெளியாகி இருந்த நிலையில், […]

Categories

Tech |