பாஜகவோடு கூட்டணி அமைத்து பீகாரில் முதல்வராக இருந்து வந்த நிதிஷ்குமார் இன்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனை தேசிய அரசியலில் இரண்டு வகையாக பார்க்கலாம். உடனடி தாக்கம் என்னவென்றால், பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறுவதை உறுதி செய்யும் வகையிலே அவருடைய ராஜினாமா இருக்கிறது. ஏற்கனவே அவர் மீண்டும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியினுடன் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகளை, பேச்சு வார்த்தைகளை முடித்து விட்டார். ஆகவே தான் ஆளுநரை சந்தித்து […]
