Categories
மாநில செய்திகள்

BREAKING : கும்பாபிஷேகம் தடை கோரி வழக்கு …!!

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடத்த தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. தஞ்சை பெரியகோவிலில் வருகின்ற 5ஆம் தேதி குடமுழுக்கு விழா ஏற்பாடு நடைபெற்று வருகின்றது. இதனை சமஸ்கிருதத்தில் நடத்தாமல் தமிழில் நடத்த வேண்டுமென்று ஏராளமானோர் கோரிக்கை முன்வைத்து வந்த நிலையில் குடமுழுக்கை சமஸ்கிருதத்தில் நடத்தக்கோரி சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற பொது தொல்லியல் துறையின் அனுமதி பெறாமல் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு நடந்ததாக புகார் சொல்லப்பட்டது.

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள்

சிவன் தமிழ்லில் தான் பேசுவார்….. குடமுழுக்கு தமிழ்ல தான் நடக்கணும்….. இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் கோரிக்கை…!!

தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்த வலியுறுத்தி தஞ்சையில் மாநாடு நடைபெற்று வருகிறது.  23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெரியகோவிலில் வரும் பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனை வலியுறுத்தும் விதமாக தஞ்சையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கம் சார்பில் வேள்வி நடத்தப்பட்டது. தமிழிலேயே அனைத்து வேதங்களும் […]

Categories

Tech |