விஜய் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருவது பிக் பாஸ். நான்கு சீசன்களை தொடர்ந்து தற்போது ஐந்தாவது சீசன் ஒளிபரப்பப்படும் நிலையில் இதில் முக்கிய போட்டியாளராக விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா பங்கேற்றுள்ளார். இதற்கு முன்பு நடந்த சீசன்களில் இல்லாத வகையில் இம்முறை பிக்பாஸ் அதிகமாக கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு காரணம் பிரியங்கா தான். நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் முழுவதும் பிக் பாஸ் பெருசு நைட்டி திருடிட்டு என்று பலமுறை பிக்பாஸை மரியாதை இல்லாமல் […]
