பிக் பாஸ் ஆறாவது சீசன் நிகழ்ச்சியிலிருந்து ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஜி பி முத்து தனது சொந்த காரணத்தின் பெயரில் வீட்டை விட்டு வெளியேறினார். இவருக்கு பதிலாக மன்சூர் அலிகான் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் பிக்பாஸ்-6ல் கலந்து கொள்வதற்கு தன்னுடைய ஒருநாள் சம்பளத்தை கேட்டதாக நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தன்னை அழைத்தார்கள். அதற்கு ஒரு தொகை கேட்டேன். அதன்பின் அவர்களிடம் இருந்து எந்த ஒரு […]
