விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான பிக்பாஸ் சீசன் 6 அமோகமாக துவங்கி உள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிரிவோம் சந்திப்பு’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா, அதன் பிறகு சரவணன் மீனாட்சி தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல சீரியலில் வாய்ப்புகள் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து […]
