லொஸ்லியா செய்த தவறால் கோவம் அடைந்த அவரது தந்தை அவரை அதட்ட இனி தவறு செய்யமாட்டேன் என்று உறுதியளித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது ஆரம்ப காலகட்டத்தில் எந்த விறுவிறுப்புடன் தொடங்கியதோ அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் ஒன்பதாவது நாளான இன்று வரை தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே லாஸ்லியா கவின் இருவருக்கும் இடையேயான காதல் விவகாரம் சமூக வலைதளத்தில் மோசமான பிம்பத்தை லொஸ்லியா மீது ஏற்படுத்தியிருந்தது. பலரும் இதனை விமர்சித்து வந்தனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டில் இன்று லொஸ்லியாவின் […]
