Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தனியார்  பேருந்து  தலையில்  ஏறியதில்  பள்ளி சிறுவன் பரிதாப  பலி !!

மிதிவண்டியில் பள்ளி சென்ற சிறுவன் தனியார்  பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக  உயிரிழந்தான் .. காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும்  14 வயதுடைய  கார்த்திக் என்ற மாணவன்  பள்ளிக்கு  மிதிவண்டியில்  செல்வது  வழக்கம். அதன்படி  இன்று காலை   மிதிவண்டியில்  பள்ளிக்கு  செல்லும்  வழியில்  காமராஜர்  சாலை  பேருந்து  நிலையத்தை  கடந்து  செல்லும்  போது ,அதே சமயத்தில்  பேருந்து  நிலையத்தில்  இருந்து வெளியே வந்த தனியார் மினி  பேருந்து ஒன்று  சிறுவனின் சைக்கிள்  மீது வேகமாக மோதியது.  இதில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

“நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம்” வாக்களித்த பின் ஆர்யா பேட்டி …!!

நடிகர் சங்க தேர்தலை தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் ஆர்யா வாக்களித்த பின் பேட்டியளித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இன்று காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்கை செலுத்தி வருகின்றனர்.   இன்று காலை நடிகர் ஆர்யா சைக்கிளில் தங்களின் வந்து தந்து வாக்கை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் , நடிகர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

வாக்களிக்க சைக்கிளில் வந்தார் நடிகர் ஆர்யா …!!

நடிகர் சங்க தேர்தலில் வாக்களிக்க நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு   சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. காலை 7  மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் நடிகர் மற்றும் நடிககைகள் கலந்து கொண்டு தங்களின் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். தன்னுடைய வாக்கை செலுத்துவதற்கு நடிகர் ஆர்யா சைக்கிளில் வந்தார்.

Categories
தேசிய செய்திகள்

சைக்கிளில் சென்று சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் ஹர்ஷ்வர்தன்..!!

ஹர்ஷ்வர்தன் டெல்லியில் உள்ள அமைச்சகத்திற்கு சைக்கிளில் சென்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். மக்களவை தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து கடந்த 30-ம் தேதி டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 25 கேபினட் அமைச்சர்கள், 09 தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க அமைச்சர்கள், […]

Categories

Tech |