Categories
சினிமா தமிழ் சினிமா

பாரதி கண்ணம்மாவை சேர்க்கும் முயற்சி…. முதல்முறையா ரொம்ப நேரம் நடிச்சிருக்கீங்க…. கிண்டலடித்த ரசிகர்கள்….!!

விஜய் தொலைக்காட்சியின் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. கண்ணம்மாவை காதலித்து திருமணம் செய்த பாரதி வெண்பாவின் சூழ்ச்சியால் தற்போது பிரிந்து வாழ்கிறார். பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைக்க பல்வேறு முயற்சிகளை பாரதியின் குடும்பத்தினர் மேற்கொண்டனர். அதனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தற்போது பாரதியின் அப்பா வேடத்தில் நடிக்கும் ரிஷி பாரதியையும் கண்ணம்மாவையும் சேர்த்து வைப்பதற்காக தனக்கு நெஞ்சுவலி வந்ததுபோல் அதிக வசனம் பேசி நடித்துள்ளார். பொதுவாக பாரதி  கண்ணம்மா சீரியலில் ரிஷி அவர்களுக்கு அதிகமாக வசனங்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கண்ணம்மா எடுத்த புதிய ரூபம்…. காரணம் என்னவா இருக்கும்….? வைரலாகும் புகைப்படம்….!!

விஜய் தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வரும் பிரபல சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிக்கும் ரோஷினி கண்ணம்மாவாக  பலரது மனதில் இடம்பிடித்துள்ளார். இவர் மாடல் என்பதால் அவ்வபோது சமூக வலைத்தளத்தில் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிடுவார். இந்நிலையில் தற்போது அம்மன் ரூபத்தில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் பாரதிகண்ணம்மா சீரியலுக்காக எடுக்கப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது தெரியவில்லை. ஆனால் இதனை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இத்தனாவது எபிஸோடா….? வாழ்த்துக்கள் ஆனா ஜவ்வா இழுக்காதீங்க…. இயக்குனருக்கு ரசிகர் அறிவுரை….!!

பாரதிகண்ணம்மா சீரியலை ஜவ்வாக இழுக்க வேண்டாமென்று ரசிகர் ஒருவர் இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்த பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவை பிரிந்து இருக்கும் நிலையில் எப்போதுதான் பாரதியும் கண்ணம்மாவும் செய்வார்கள் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் 600 வது எபிஸோடை எட்டியுள்ளது. […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் சுயேட்ச்சை வேட்பாளராக போட்டியிடும் திருநங்கை “மீனாட்சி அம்மன் வேடமணிந்து அசத்தலான முறையில் வேட்புமனு தாக்கல் !!…

திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக , திருநங்கை ஒருவர் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள சம்பவம் வைரலாக பரவி வருகிறது  . மே 19ஆம்  தேதி நடைபெற இருக்கும் நான்கு  சட்டமன்ற இடைத்தேர்தலுகான வேட்புமனுத்தாக்கள் நடைபெற்றுவருகிறது . இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்ப்பாளராக  போட்டியிட உள்ள பாரதி கண்ணம்மா என்ற திருநங்கை, திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மீனாட்சியம்மன் வேசமிட்டு வேட்புமனுவை தாக்கல் செய்தார்.அதே  போன்று மதுரை மக்களவை  தொகுதியிலும் போட்டியிட மீனாட்சி […]

Categories

Tech |