செப் 11 முண்டாசு கவிஞன் என்று புகழப்படும் பாரதியாரின் இறந்த நாள் விடுதலை உணர்வை பாடல் மூலம் பாடிய பாரதியின் தொடக்க காலம் மற்றும் இளமை பருவம். விடுதலை வேட்கையை கவிதை மூலம் ஊட்டினான்: நவீன தமிழ் கவிதைக்கு தகப்பன் தான் நம் மீசைக் கவிஞன் பாரதி. தமிழ் தமிழர் நலன் , பெண் விடுதலை, தீண்டாமை போன்றவற்றிற்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே தன் கவிதையால் உரக்கக் கத்தியவன் தான்.நம் தேசிய கவிஞன். பட்டங்கள் ஆள்வதும் […]
