மூத்த இயக்குனரான பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார். ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் பகுதிகள் அடக்கிய படங்களை மட்டுமே இயக்கி வரும் பிரபல இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு களங்கம் விளைவிப்பது போல் உள்ளது என்பது உள்ளிட்ட […]
