தஞ்சை மாவட்டத்தில் கணவன் இறந்த சோகம் தாங்காமல் மனைவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை கண்கலங்க வைத்துள்ளது தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியில் வசித்து வந்தவர் மணி இவரது வயது 81. இவர் நெசவு தொழிலாளி ஆவார் . இவரது மனைவி லட்சுமி வயது 71 இவர்களது மகன் கார்த்திகேயன் வயது 45 கணவன் மனைவி இருவருமே நெசவு தொழிலாளிகள் ஆவார்கள். இந்த நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மணி நேற்றைய தினம் […]
