தமிழ் திரைப்படங்கள் சிறந்த கதைகள், இயக்கம், ஆக்ஷன் மற்றும் கதைக்களம் கொண்டவை ஆகும். தமிழ்த் திரைப்படங்களில் இருந்து உத்வேகம் பெற்று, அவற்றின் ரீமேக்களில் இருந்து சூப்பர்ஹிட்களை உருவாக்கிய பல பாலிவுட் திரைப்படங்கள் இருக்கிறது. 2022-ஆம் ஆண்டின் சூப்பர் திரைப்படங்கள் குறித்து காண்போம். கடைசி விவசாயி இது எம்.மணிகண்டன் இயக்கிய தமிழ் திரைப்படம். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு போன்றோருடன் ஒரு விவசாயி முன்னணி நடிகராக நடிக்கிறார். ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி சொத்து […]
