ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அற்புதமாக துள்ளி சிக்ஸரை தடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்த நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்து வீச முடிவு […]
