பெங்களூருவில் இஸ்லாமியர்கள் அனுமன் கோவிலை ஒற்றுமையாக காத்த சம்பவம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏ ஸ்ரீனிவாச மூர்த்தியின் உறவினர் ஒருவர் ஃபேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்டார். இதற்கு உடனடியாக சமூக வலைதளங்களில் பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், நேற்றிரவு இஸ்லாமியர்கள் இதுகுறித்து கண்டித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டிஜி ஹலி பகுதியில் உள்ள அனுமன் கோவிலும் இந்த வன்முறை சம்பவத்தில் தாக்கப்பட்டது. இது குறித்து அறிந்த பிற இஸ்லாமிய மக்கள் களத்தில் […]
