பழம் காலம் தொட்டு சோற்றுக்கற்றாழை மருத்துவத்திற்கு பயன்படுத்தபடுகிறது சோற்றுக் கற்றாழையில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பரியது. அவற்றுள் முக்கியமான மருத்துவ குறிப்புகளை இந்த பதிவில் காண்போம். சூரிய ஒளியில் இருக்கும் புற ஊதாக் கதிர்கள் அதிக அளவில் நமது தோழில் பட்டுக் கொண்டிருக்கும் போது நம்மில் பலருக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது. கற்றாழை சாறு அல்லது கற்றாழையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை கோடை காலங்களில் நமது மேற்புற தோலில் பூசி கொள்வதால் […]
