பழமையான பழங்களில் மாதுளைக்கு என்று தனிச்சிறப்பு உண்டு. உலகமெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள், தொடர்ந்து ஒரு மாதம் இந்தப் பழத்தைச் சாப்பிட்டுவந்தால், உடலுக்குப் பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவக் குணங்களும் அழகை அள்ளித்தரும். மாதுளையின் பலன்கள்:- * உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி, உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும். இதைச் சாப்பிட்டால், மனஅழுத்தம் குறையும். * மாதுளையில் உள்ள `எல்லஜிக் அமிலம்’ (Ellagic […]
