கடகம் ராசி அன்பர்களே..!! இன்று எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் பழைய நினைவுகளில் மூழ்கி இருப்பீர்கள். தரப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிப்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும் நெருக்கடியான நேரத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். இன்று எந்த ஒரு விஷயத்தையும் கொஞ்சம் கடுமையாக உழைத்ததால் […]
