மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தர்ராஜை கண்டித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில் வருவாய்த்துறை அலுவலர்கள் மட்டுமின்றி அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் தரக்குறைவான வார்த்தைகளால் பேசுவது, கூகுள் மீட் என்ற பெயரில் நாகரீகமற்ற வார்த்தைகளை பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவது, சுதந்திர போராட்ட […]
