Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பிச்சை எடுத்தால் சிறை….. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் முக்கிய இடங்களில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்களை கண்காணித்து அவர்களிடம் இருந்து குழந்தைகளை மீட்டு கைது செய்யும் நடவடிக்கையை காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நல அமைப்பினர் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரை மாநகர் பகுதிகளில் ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோரிப்பாளையம், காளவாசல் உள்ளிட்ட முக்கிய சாலை சந்திப்புகளில் கை குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இது தொடர்பான புகார்கள் அதிக அளவில் குழந்தைகள் நல அமைப்பினருக்கு வந்த நிலையில் மாநகர […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ஏண்டா வரல…? திரும்பி வந்துருடா…. தாயின் கதறல்…. தடுமாறி போன சகபயணிகள்..

பேருந்தும் கண்டைனர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் மகனை பறிகொடுத்த தாய் கதறி அழுத சம்பவம் சகபயணிகள் மனதில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கேரளாவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சேலம் நோக்கி வந்து கொண்டிருந்த கண்டைனர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டு பயணிகள் 20 பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் லாரி ஓட்டுநர் தூங்கியது தான் விபத்திற்கு காரணம் என தெரிந்து தலைமறைவான ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

‘பிச்சை எடுக்கும் இன்ஜினியரிங் பட்டதாரி’ – ஒடிசாவில் ஒரு பகீர் சம்பவம்!

பொறியியல் படிப்பை முடித்த இளைஞர், பிச்சை எடுத்து வரும் அதிர்ச்சி சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஒடிசாவின் பூரி நகரில் நேற்று ரிக்‌ஷா இழுப்பவருக்கும் அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடக்கத்தில் வெறும் வாக்குவாதமாகத் தொடங்கிய இந்தச் சண்டை, பின் கை கலப்பாக மாறியது. பிச்சைக்காரர் அடித்த அடியில் ரிக்‌ஷா இழுப்பவரின் தலை பிளந்து ரத்தம் கொட்டியுள்ளது. சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரையும், அங்கிருந்த போக்குவரத்துக் காவலர்களும் பொது மக்களும் பிடித்து அருகிலிருந்த காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். […]

Categories

Tech |