வாலிபரை கத்தியால் குத்திய சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் ராஜாஜி 5-வது தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணா என்ற மகன் உள்ளார். இந்நிலையில் நாகராஜனுக்கும், அவரது நண்பரான முருகன் என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. நேற்று வாகைகுளம் பிரிவு அருகே இந்திரா நகர் பகுதியில் கிருஷ்ணா நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முருகன், அவரது மகன் பூபாலன், செல்வராணி மற்றும் உறவினர்களான பால்பாண்டி, தேவராஜ், […]
