பீட்ரூட் சாலட் தேவையான பொருள்கள் பீட்ரூட் ஒன்று பீன்ஸ் 10 உருளைக்கிழங்கு ஒன்று அல்லது இரண்டு கேரட் இரண்டு வெங்காயம் ஒன்று முட்டை ஒன்று வினிகர் 3 மேஜைக் கரண்டி மிளகுத் தூள் ஒரு மேசைக்கரண்டி உப்பு தேவைக்கேற்ப செய்முறை முதலில் பீட்ரூட் கேரட் உருளைக்கிழங்கை தோல் சீவி […]
