பீட்ரூட் உடலில் உள்ள இரத்த கழிவுகளை நீக்கி உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. மேலும் கண்களுக்கு பார்வை திறனை அதிகரிக்கிறது. பீட்ரூட் சாறு செரிமான கோளாறை நீக்கி இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும். கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். இத்தகைய குணங்கள் கொண்ட பீட்ரூட் ரெசிபிக்களை வீட்டில் எளிதாக செய்வது குறித்து இங்கு காண்போம். தேவையான பொருட்கள் : பீட்ரூட் – 1, பாஸ்மதி அரிசி – அரை கிலோ, கொத்தமல்லி இலை, புதினா இலை […]
