மலைத் தேனீக்கள் கொட்டியதால் முதியவர் உயிரிழந்த நிலையில் 10 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் செங்குளம் பகுதியில் அரசு கள்ளர் ஆரம்பப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்கூட சுவரில் மலைத் தேனீ கூடு கட்டி இருப்பதை அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பார்த்துள்ளனர். அப்போது சிறுவர்கள் தேன்கூட்டில் கற்களைத் தூக்கி எறிந்தனர். இதனால் தேன்கூடு கலைந்து வெளியேறிய தேனீக்கள் சிறுவர்களை நோக்கி வேகமாக பறந்து வந்தது. இதனை பார்த்ததும் சிறுவர்கள் அங்கிருந்து தப்பி […]
