முகத்தில் எண்ணெய் பசையை தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சருமம் எண்ணை பசைக்கான காரணங்கள் : மரபியல் பாரம்பரியம், அழகுசாதன பொருட்களை அதிகம் பயன்படுத்துதல், ஹார்மோன் மாற்றங்கள், உணவு பழக்கம், மன அழுத்தம், நீர்சத்து குறைதல் மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் உங்களுக்கு முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? சருமத்தில் எண்ணெய்ப் பசையாக இருக்கிறதா ? இதற்காக நீங்கள் கவலைப்பட்டு, மருத்துவரை பார்க்க வேண்டியதில்லை. உங்கள் சமயலறையிலேயே இதற்கான தீர்வுகள் உள்ளது. இதோ […]
