சென்னை மாநகராட்சி தவிர மற்ற நகர்ப்புற பகுதிகளில் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முன்னதாக தமிழகத்தில் அனைத்து ஊரடக பகுதிகளிலும் சலூன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையை தவிர்த்து தமிழகம் முழுவதும் சலோன் கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 7 முதல் இரவு 7 மணி வரை சலூன்கள், அழகு நிலையங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமாக, தடை செய்யப்பட்ட பகுதிகளில் சலூன் […]
