Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

பாதங்களை பராமரிக்க இயற்கை முறைகள் சில டிப்ஸ்…..!

  பட்டுப்போன்ற மிருதுவான பாதங்களைப் பெற இயற்கை வைத்திய முறையில் சில டிப்ஸ்… 1.உள்ளங்கால்கள் வறண்டு போய் இருந்தால் 4 சொட்டு கிளிசரின், 4 சொட்டு எலுமிச்சைச் சாறு கலந்து தூங்கச் செல்லும் முன் நக விரல்கள்,பாதம் முழுவதும் தடவி காய்ந்ததும் காலுறை அணிந்து தூங்க செல்ல வேண்டும். 2.பாலில் நனைத்த பஞ்சு கொண்டு நகங்களில் தேய்த்து வந்தால் நகம் உடையாமல் மினுமினுப்பாக இருக்கும். 3.குளிப்பதற்கு முன்பு கஸ்தூரி மஞ்சளோடு வெண்ணையை கலந்து நன்றாக தேய்த்து வந்தால் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இயற்கை முறையில் இறந்த செல்களை நீக்கி பொலிவான சருமத்தை பெறுங்கள்!

நமது சருமத்தின் வகை அறிந்து அதற்கு ஏற்றவாறு மாதம் ஒருமுறையேனும் இறந்த செல்களை நீக்க வேண்டும். பொதுவாக வாரம் ஒருமுறை இறந்த செல்களை நீக்குவது சருமத்திற்கும் முகப்பொலிவிற்கும் மிக நன்மை தரும். இயற்கை பொருட்களை கொண்டு இறந்த செல்களை நீக்குவது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள்.. 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை பஞ்சால் எடுத்து கொண்டு ஒத்தடம் போன்று கொடுத்து, 10 நிமிடத்திற்கு பிறகு முகத்தை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து கொடுத்து வந்தால் இறந்த செல்கள் நீங்கி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

முகம் பொலிவாக….. சருமம் மிருதுவாக…. காபி பொடி…!!

காபி நமது சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். நம்மில் பலர் காபிக்கு அடிமையாக இருப்போம். காலை எழுந்ததும் காபி குடித்தால்தான் சிலருக்கு வேலை என்பதே ஓடும். காபி பொதுவாக ஒரு சிறந்த நறுமணமும், சுவையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருள் மட்டுமல்ல. இது பலரும் விரும்பக்கூடிய ஒன்று. காபி பொடி தோலை பராமரிப்பதிலும் சிறந்ததாக பணிபுரியும். சருமத்திற்கு ஆழமான சுத்திகரிப்பு பிரகாசத்தை கொண்டுவருவதற்கும்,புத்துணர்ச்சிட்டவும், உதவும்ஸ்ட்ரெப்பில் காபியில் சேர்க்கப்படும்.  மேலும் இதில் உள்ள […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

சமையலுக்கு மட்டுமல்ல உங்கள் கூந்தல் நன்கு வளரவும் வெங்காயம் பயன்படுத்துங்கள்!

வெங்காயம் இல்லாமல் சமையல் இல்லை என்றே கூறலாம். வெங்காயம் சமையலுக்கு மட்டும் தானா? இந்த வெங்காயத்தை தலைமுடியின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். வெங்காயத்தில் இருக்கும் சல்பர் முடி உடைவது போன்ற பிரச்சனைகளை போக்க உதவும். து நிச்சயம் நல்ல பலன்களை உங்களுக்கு தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வெங்காய சாறு ஹேர் வாஷ் தேவையான அளவு சின்ன வெங்காயம் அல்லது பெரிய வெங்காயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்கு அரைத்து சாரி பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த சாரை […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் வைட்டமின் ஈ எண்ணெய்!

நமது உடல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு எண்ணெய் சத்து மிகவும் அவசியம். ஒவ்வொரு வகையான எண்ணெய்யிலும் பல நன்மைகள் நிறைந்திருக்கின்றன. அதில் வைட்டமின் ஈ எண்ணெய்யில் இருந்து நமக்குக் ஏராளாமான நன்மைகள் கிடைக்கின்றன. இயற்கையாகவே வைட்டமின் ஈ சத்து நிறைந்துள்ள உணவுப் பொருட்களில் இருந்து இந்த எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. வைட்டமின் ஈ மாத்திரை சருமத்திற்கு மிக சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“வாழைப்பழம்” சரும பிரச்சனைகளுக்கு இது தீர்வா….?

வாழைப் பழத்தால் ஏற்படும் நன்மைகள்   கண் எரிச்சல் நீங்குவதற்கு வெள்ளரிக்காய், வாழைப்பழம், தக்காளி, உருளைக்கிழங்கு இவற்றை வட்டவடிவில் ஸ்லைஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து குளிர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக இரண்டு நிமிடங்கள் மூடிய கண்களின் மேல் வைத்து எடுத்தால் கண் எரிச்சல் நீங்கும். கணினியில் அதிக நேரம் பணிபுரிபவர்கள் கண் வறட்சி அடையாமல் தடுக்கவும் கண் எரிச்சலை நீங்கவும் இதனை பயன்படுத்தலாம்.   உடல் இளைத்தவர்களுக்கும், பிரசவமான பெண்களுக்கும், உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் ஏற்படும் ஸ்ட்ரெட்ச் மார்க் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப்பரு நீங்கி முகம் பொலிவு பெற வேண்டுமா? இத ட்ரை பண்ணி பாருங்க..!!

முதலில் முகத்தில் இருக்கின்ற சொபாஷ்யஸ்  சுரப்பிகளிலிருந்து சுரக்கும் சீபம் எனும் எண்ணெய் கசிவு முகத்தின் மீது படித்ததால் பல விதமான ரசாயன மாற்றங்களுக்கு உட்பட்டு அது முகப்பரு ஆக மாறுகிறது. நவநாகரீக உணவான டிரைபுட்ஸ் களை தவிர்க்க வேண்டும். முகப்பரு இருந்தால் உடனே கிள்ளி எறிந்துவிட விரல்கள் முயற்சிக்கும். கிள்ளினாள் பெறும் நிலை உண்டாகும். முதலில் புதினா இலைகளை அரைத்து தடவுங்கள் வேப்பிலையுடன் மஞ்சள் தூள் சந்தனம் சேர்த்து நீர் விட்டு குழைத்து பருக்களின் மீது பூசி […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தின் வசீகரம் நீடிக்க!! ஐஸ் கட்டிகளை பயன்படுத்திப்பாருங்கள்!!..

வசீகரமான முகம் பெற உதவும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்தால் நமது முகத்தின் வசீகரம் அதிகரிக்கும் .இப்போது ஐஸ் கட்டிகளின்  பயன்கள் பற்றி பார்க்கலாம்!! முகப்பருக்களை போக்க;. ஐஸ் கட்டிகளைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி சருமம் மிருதுவாகிறது முகப்பருவால் பாதிக்கப்பட்ட இடங்களில் 10 நிமிடங்கள் ஐஸ் கட்டியை கொண்டு மசாஜ் செய்யவேண்டும். தழும்புகள் மறைய;. தினமும் 15 நிமிடங்கள் தழும்புகள் உள்ள இடங்களில் ஐஸ் கட்டிகளை […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பளபளக்கும் முகம் வேண்டுமா ..!! இரவில் இதை பாலோவ் பண்ணுங்க …!!

இரவு தூங்கும் முன் எளிதான சில முறைகளை பின்பற்றி நமது முகத்தினை பளபளக்கச்செய்ய முடியும். இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டருடன், இரண்டு ஸ்பூன் காய்ச்சாத பால் சேர்த்து நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து  பத்து நிமிடம் கழித்து சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர சரும செல்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கப்பட்டு  சருமம் அழகாக மாறும் . இரவு தூங்குவதற்கு முன் எலுமிச்சை சாறுடன், சிறிதளவு தேன் கலந்து சருமத்தில் அப்ளை செய்து 10 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த […]

Categories

Tech |