Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“சரும பாதுகாப்பு” இரவு தூங்குவதற்கு முன்….. இதை செய்ய மறந்துடாதீங்க….!!

சருமத்தை பாதுகாப்பதற்கான சிறந்த வழி குறித்த இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.  நம் உடலில் பல பிரச்சனைகளை சரி செய்யக்கூடிய ஆற்றல் தண்ணீருக்கு உண்டு. உடலின் உள் பகுதிகளில் பிரச்சனை ஏற்படும் போது நன்றாக தண்ணீர் குடித்தால் கழிவு நீர் அதிகமாக வெளியேறும். இதன் மூலம் உடலில் உள் பகுதியில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகள் தானாகவே நீங்கிவிடும். அதேபோல்தான் வெளி பகுதிகளிலும் குறிப்பாக முகத்தில் அடிக்கடி தண்ணீர் தெளித்து நாம் கழுவி வர பல நன்மைகளை நமக்கு […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

செலவே இல்லாமல்…. பளபளப்பான முகம் வேண்டுமா….. அப்ப இத பண்ணுங்க….!!

முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள என்ன செய்வது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம். வேப்பிலை, வெள்ளரி மற்றும் ஓட்ஸ் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் 2 டீஸ்பூன் ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். தூங்குவதற்கு முன்பாக முகத்தில் அப்ளை செய்து சில மணிநேரங்களில் மசாஜ் செய்யுங்கள். இதனால் முகத்தில் உள்ள சொரசொரப்பு தன்மை நீங்கி பொலிவு அடைந்து நல்ல […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

வஸ்லின் முக அழகு கொடுக்குமா..? பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை..!!

வஸ்லின் போடுவதால் இவ்வளவு நன்மையா..? நம்பமுடியலையே..!! அட.. ஆமாங்க..! அழகிற்கு வாஸ்லின் பக்கவிளைவு இல்லாத ஒன்று.. இது விளம்பரம் இல்லை… உதடு கருமை: உதடு கருமையாக இருப்பவர்களும், உதடு வெடிப்பு குறைவதற்கும்,  5 நிமிடம் மசாஜ் பண்ணினா உதட்டின் நிறம் சீக்கிரமே மாறிடும்.  உதட்டில் வெடிப்பு அதிகமாக இருந்தாலும், ரொம்பவே வறண்டு போய் இருந்தாலும்,  தினமும் வஸ்லின் உதட்டில் போட்டு வந்தால், உதட்டின் நிறம் சீக்கிரமே பிங்க் கலரில் மாறிவிடும்.  அதே மாதிரி உதட்டில் வெடிப்பு இருந்தாலும் சரி […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தயிர்-தேனின் கலவையால் உடனடி அழகு உங்களை தேடி வரும்..!!

தயிர், தேன் கலவையால் உடனடி அழகு உங்கள் முகத்தை தேடி வரும். உங்கள் சருமத்தில் தயிர் மற்றும் தேனில் செய்யும் இந்த கலவை உங்களின் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும்… எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக், தேன்க்கு உண்டு. தயிர் சருமத்தை மிக விரைவில் சுத்தப்படுத்தும். ஒரு டீஸ்பூன் தேன், 2 ஸ்பூன் தயிருடன் சேர்த்து முகத்தில் தடவுங்கள், காய்ந்ததும் கழுவுங்கள், தொடர்ந்து இதை செய்யும் பொழுது உங்கள் வறண்ட  சருமம் நன்றாக […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு நகங்கள் ”பொலிவுடன் நீளமாக வேண்டுமா” இதை ட்ரை பண்ணுங்க..!!

பொதுவாக பெண்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் . பலர் தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை என்று கவலை படுவதுண்டு. அவ்வாறு கவலை கொள்ளும்  பெண்களுக்கு இந்த  குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..!! பெண்களில் சிலருக்கு நகங்களை கடித்து  துப்பும் கெட்ட பழக்கம் உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் கடித்துக்கொண்டே  இருப்பார்கள். இதனால் சில  வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்ள நேரிடும் .  வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் அது  […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் உள்ளுறுப்புக்கள் தடையின்றி இயங்க….

தேங்காயின் மகத்துவங்கள் எல்லா சீசனிலும் கிடைக்கும் அத்தியாவசிய சமையல் பயன்பாட்டிற்கு பயன்படும் தேங்காயின் மருத்துவ குணங்கள் பற்றி அந்த தொகுப்பு. தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளது. விட்டமின், மினரல் அதிகமாக உள்ளதால் உடலுக்கு மிகவும் முக்கியமானது. ஒரு தேங்காயை முழுதாக சாப்பிட்டால் அன்றைய நாளுக்கு தேவையான முழு ஆற்றலையும் வழங்கி விடுகிறது. இதில் அதிக அளவில் கொழுப்புச்சத்தும் புரதச்சத்தும் உள்ளதால் 100 கிராம் தேங்காய் சாப்பிட்டால்  350 கிராம் கலோரி கிடைக்கின்றது. தேங்காய்  தண்ணீரில் உள்ள […]

Categories
குழந்தை வளர்ப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தையின் மாற்றத்தின் அழகு..!!

கருவுற்ற மூன்று மாதங்களில் குழந்தை உருவாகும் அழகு : உங்கள் குழந்தை இப்போதும் உங்கள் உள்ளங்கைக்குள் அடங்கும் அளவுக்கு சிறிதாகத்தான் இருக்கிறது. குழந்தையின் தலையில் கூந்தலும், உடல் முழுவதும் மென்மையான ரோமங்களும் வளர்த்துக்கொண்டு இருக்கிறது. அவளுடைய விரல்நுனிகளில் சின்னஞ்சிறு கைரேகைகள் உருவாகிக்கொண்டு இருக்கின்றன. உங்கள் கருப்பையின் உள்ளே, உங்கள் குழந்தை திரவத்தின் மீது பாதுகாப்பாக மிதந்துகொண்டு இருக்கிறது. அந்த திரவம் அவள் எதன் மீதும்மோதிக்கொள்ளாமல் பாதுகாப்பதோடு கதகதப்பாகவும் வைத்துக்கொள்கிறது. குழந்தைகளுக்கு விக்கல் வரக்கூடும். இது உங்கள் கருப்பைக்குள்ளே […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தியில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்..!!

நீளமான, கருமையான, அழகான, கூந்தல் வேண்டுமா..? செம்பருத்தில் இருக்கிறது எண்ணற்ற பயன்கள்: செம்பருத்தி பூவில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நெறைய பேருக்கு தெரியமாட்டுக்கு.  செம்பருத்தி  இலைகள் மற்றும் பூக்கள் ஆகியவை நமது தலைமுடி நன்கு வளருவதற்கும், தலையில் உள்ள பொடுகு போன்ற பிரச்னைகளுக்கும் ஒரு சிறந்த தீர்வு. செம்பருத்தி பூ மற்றும் அவற்றின் இலைகளை எவ்வாறு பயன்படுத்தலாம்..? செம்பருத்தி பூவின் காய்ந்த மொட்டுக்களை  தேங்காய் எண்ணெயில் சேர்த்து ஊற வைத்து அதை தினமும் தலையில் தடவி […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை… முகப்பொலிவு, முடி உதிர்வுகளுக்கு சிறந்த தீர்வு..!!

தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை: பொடுகு தொல்லை: பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு.. கண்ணிமைகளை பாதுகாக்க: கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது. முகம் பொலிவுபெற: முகத்தில் மேக் அப் செய்யும் முன்பு,  கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை, […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான்.. அதிலும் கஸ்தூரி மஞ்சளின் மகிமை மிகவும் சிறப்பு..!!

மஞ்சள் என்றாலே மருத்துவம் தான் அதிலும் கஸ்தூரி மஞ்சளின் சிறப்பு மிகவும் அரிது.. கஸ்தூரி மஞ்சள் அதிகம் மனம் வீசக்கூடியதாகும். நம் உடலில் உள்ள தோல் நோய்களைப் நீக்கும் தன்மையைப் பெற்று இருக்கிறது. பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி அல்லது கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள் இல்லாமல் போய்விடும், உடலில் இருக்கும் தேமல்கள் கூட மறைந்து விடும்.  கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கி வெள்ளை துணியில் சலித்து […]

Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

பாதங்களில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க சிறந்த வழிமுறைகள்..!!

பாதங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு: செருப்பு இல்லாமல் நடப்பதை சுத்தமாக தவிர்த்திடுங்கள், அதாவது மிக மிக முக்கியம் கரடு முரடாக இருக்கும் சாலைகளில் செல்லும் பொழுது காலணி ரொம்ப முக்கியம், அவ்வாறு  அணியாமல் சென்றால் சாலைகளில் இருக்கும் ஜல்லிகற்கள், உடைந்த கண்ணாடி துகள்கள், முற்கள் உங்களின்  பாதத்தில் எளிதாகக் காயத்தை ஏற்படுத்தி விடும். வாரத்தில் ஒரு முறை உங்கள் பாதத்தை தூய்மையாக வைப்பதற்கு, நகங்களை வெட்டவேண்டும்.  நகங்களின் கீழ்ப்பகுதில் இருக்கும் இடங்களில் அழுக்கு அண்டாமல்  பார்த்து […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தில் உள்ள பருக்கள்.. முழுமையாநீங்குவதற்கு..இயற்கை குறிப்புகள்..!!

முகத்தில் உள்ள பருக்கள் முழுமையாக போவதற்கு இயற்கை குறிப்புகள்: பன்னீர் – எலுமிச்சைச் சாறு: எலுமிச்சைச் சாறு மற்றும் ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு, கலந்து முகத்தில் பூசவேண்டும், அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்து வந்தால், முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் […]

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

தொப்பை குறைய வேண்டுமா…? அன்னாசி பழத்தில் இவ்வளவு நன்மையா…!!! உடனடி நிவாரணம்…

தொப்பை குறைய எளிய முறையில் வழி: விடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பருகி வந்தால், இரண்டு மாதங்களில் உடல் இளைத்து விடும். உடம்பிலுள்ள கூடுதல் கொழுப்பை தேன் எளிதில் கரைத்து விடும்.இஞ்சியை சாறு பிழிந்து, தேன் விட்டு சூடுபடுத்தி, ஆற வைக்க வேண்டும். காலை உணவுக்கு முன் ஒரு கரண்டியும், மாலையில் ஒரு கரண்டியும் உட்கொண்டு, வெந்நீர் அருந்தி வந்தால், 40 நாட்களில் தொப்பை குறைந்து விடும்…. அன்னாசி பழத்தில் உள்ள நன்மைகள்: ஒரு நாளைக்கு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

“முந்திரி” உணவில் மட்டும் அழகு இல்லை…!!!அதில் இருக்கும் சத்துகளோ…ஏராளம் …!!!

சர்க்கரைப் பொங்கல், கேசரி, பாயாசம், கீர் உட்பட பல இனிப்பு பண்டங்கள் சேய்யும் போது முந்திரிப் பருப்பு அதிகம் போட்டால் அதன் சுவை அதிகரிக்கும். சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது பெரியவர்கள் வாக்கு. எனவே தினமும் முந்திரியை அளவுடன் சாப்பிட்டு வந்தால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். தினமும் 4 முந்திரிகளைச் சாப்பிட்டால் உடலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். முந்திரி பருப்பில் மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், கால்ஷியம், ஒமேகா […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

வெந்தயத்தில் இவ்வளவு நன்மையா…..!!!!! முகம் பொலிவுடன் மாறுவதற்கு ……

வெந்தயம் நம்  உடல் ஆரோக்கியத்திற்கும்,  தலை முடிக்கும் மட்டுமில்லாமல் சருமத்தில் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கொடுக்கும். எளிமையான  முறையில் வீட்டிலே  நமது சருமத்தை பராமரிப்பதற்கு வெந்தயத்தை பயன்படுத்தலாம். நமது அழகு இன்னும் அதிகரிப்பதற்கு  நிறைய செலவு  இல்லாமல்  வெந்தயத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரிஞ்சிக்கப்போறோம்…!!!! சருமத்துளைகள்: வெந்தயம் கூட கொஞ்சம் பால் சேர்த்து நல்லா  பேஸ்ட் மாதிரி அரைத்து கொள்ளவேண்டும். அதை முகத்தில் தடவி மெதுவாக  மசாஜ் செய்து,  15 நிமிடம் கழித்து நன்கு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

“ஆவி” பிடித்தால் கரும்புள்ளிகள் நீங்கி அழகான பொலிவான சருமம் கிடைக்குமாம்..! அதுமட்டுமா..? 

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 1.  முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அகற்றுவதற்கு சிறந்த வழியாகும், ஆவி பிடிப்பது. ஆவி பிடித்து முடிந்ததும் முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் பொழுது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். 2. கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 5 முதல் 10 நிமிடம் வரை ஆவி பிடித்து, பின் முகத்தை துணியால் துடைத்தாள் மூக்கில் காணப்படும் கரும்புள்ளிகள்  மற்றும் வெள்ளை புள்ளிகளும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

கண்களில் கருவளையமா பயப்பட தேவையில்லை …!!!!! இயற்கை முறையில் எளிமையான டிப்ஸ் ,,,,ட்ரை பண்ணி பாருங்க …

*தக்காளி சாறு ஒரு டீஸ்பூன் ,எலுமிச்சை சாறு ஒன்றரை டீஸ்பூன் ,இரண்டையும் கலந்து கண்களில் உள்ள கருவளையத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவேண்டும் .இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில வாரங்களில் கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் . *உருளைக்கிழங்கை கழுவி தோலுடன் துருவி சாறெடுத்து ,அந்த சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழித்து பஞ்சை எடுத்தால் கண்களில் கருவளையம் மறையும் . *பாதாம் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முக பொலிவு வேண்டுமா நண்பர்களே !!!! பட்டுபோல் சருமத்தை மென்மையாக்கும் இயற்கை அழகு ….

தக்காளி சாறு அரை ஸ்பூன், தேன் அரை ஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டு வர கழுத்தில் உள்ள கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும். முகம் மற்றும் மேனி அழகுக்கு கடலை பருப்பு கால் கிலோ, பாசிப் பயறு கால் கிலோ, ஆவாரம்பூ காயவைத்து 100 கிராம், என மூன்றையும் அரைத்து சோப்புக்குப் பதிலாக பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும். முகம் பொலிவுடன் மாறுவதற்கு பயத்தமாவு 2 டீஸ்பூன் எலுமிச்ச்சை சாறு […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

காலில் பித்தவெடிப்பா ?கால் ஆணியா? எளிய முறையில் இயற்கையை அணுகுவோம் …

பித்தவெடிப்பு உள்ள இடத்தில் மாமரத்து பட்டையில் இருந்து வரும் மாமர பாலை தினந்தோறும்  தடவி வந்தால் பித்தவெடிப்பு மறையும் . விளாமர இலைக்கஷாயம் அருந்தலாம் .அரச மரத்தில் இருந்து வரும் பாலை  வெடிப்பு உள்ள இடத்தில் தடவலாம் . பீர்க்கங்காய் இலையுடன் சுண்ணாம்பு அரைத்து பித்தவெடிப்பு உள்ள இடத்தில தடவலாம் . கால் ஆணி குணமாக ,செந்தூர கட்டியை எடுத்து காலில் தேய்த்துவந்தால் ரத்தம் வடிவது நிக்கும்.ரத்தம் வரும் பகுதியில் மஞ்சளையும் அரைத்து பூசலாம் .இவ்வாறு செய்யும்போது […]

Categories
இயற்கை மருத்துவம்

கழுத்தில் இருக்கும் கருப்பு மறையவேண்டுமா…!!இதோ உங்களுக்காக சூப்பரான டிப்ஸ்…!!

சிலருக்கு கழுத்து பகுதியில் கருப்பாக இருக்கும். இதனை சரிசெய்ய வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்கள் போதுமானது அதைப்பற்றி மேலும் பார்க்கலாம்.  சிலருக்கு கழுத்து பகுதி மற்றும் கருப்பாக இருக்கும்.இது ஒருசில ஹார்மோன்கள் குறைபாடு, அதிக நேரம் வெயிலில் நிற்பது, தங்கம் அல்லது வெள்ளி செயின் அணிவது போன்ற காரணங்களால்தான்  கழுத்து கருப்பாக மாறுகிறது.இது பெரும்பாலும் பெண்களுக்கு  தங்கம்,வெள்ளியில் அணிகலன்கள் அணிவதால் வரலாம் . இதனை வீட்டில் இருக்கும் ஒருசில பொருட்களை வைத்து  எப்படி சரி செய்வது என்று […]

Categories
அழகுக்குறிப்பு மருத்துவம் லைப் ஸ்டைல்

முகப் பருக்களை நீக்கும் சந்தனம்….!!

சந்தனம், ஜாதிக்காய் இரண்டையும் ஒன்றாக சேர்த்து அரைத்து இரவில் படுக்கும் முன் கண்களைச் சுற்றி தடவிக்கொண்டு தூங்கினால் கண்கள் குளிர்ச்சி பெறும். சந்தனம், பால் , கடலை மாவு, மஞ்சள் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் மிகவும் அழகாகவும் மாறும். மிகச் சிறந்த இயற்கை மூலிகை பட்டியலில் சந்தன கட்டையும் ஒன்று. இது ஒரு அற்புத மூலிகையாகும் , மருந்துகளிலும் அனைத்து தோல் பராமரிப்பு சார்ந்த பொருட்களிலும் சந்தனம் மூலப் பொருட்களாக சொல்லப்படுகிறது. […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

தினமும் ரோஸ் வாட்டரை இப்படி பயன்படுத்திப் பாருங்க ..!!

ரோஸ் வாட்டரை பல்வேறு வழிகளில்  நமது சருமத்திற்கு பயன்படுத்தி சிறந்த பலனை அடையலாம்.  ரோஸ் வாட்டர் மற்றும் க்ளிசரின் இரண்டையும் சம அளவு எடுத்து  கூந்தலில் மசாஜ்  செய்து அலசி வந்தால், கூந்தல் பட்டுப்போல்  மாறும். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை காட்டனில் நனைத்து, முகத்தை துடைக்கும்போது  அழுக்குகள் முற்றிலும் நீங்கிவிடும் . ரோஸ் வாட்டரில் பஞ்சை நினைத்து கண்களின் மேல் வைக்கும்போது  கண்களில் சோர்வு மற்றும் வறட்சி நீங்கி புத்துணர்வு பெறும் .தினமும்  ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இயற்கையான முறையில் முகம் வெள்ளையாக ..!!! ஆண்களே பயன்படுத்திப் பாருங்க ..!!

இயற்கையான முறையில் ஆண்களின் முகத்தை மின்ன செய்யும்  சில அழகுக்குறிப்புகளை இங்கே காண்போம் . கடலை மாவில் தயிர்  சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவி  வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.தக்காளி சாறு  அரை டீஸ்பூன், தேன் அரை டீஸ்பூன், சமையல் சோடா ஒரு சிட்டிகை இந்த மூன்றையும் கலந்து  பேஸ்ட்டாக்கி  கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவினால் கருவளையங்கள் காணாமல் போகும்.   புதினா இலையை அரைத்து சாறு எடுத்து, அதனை முகத்தில் தடவி […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முகத்தின் கருமை ,பரு ,எண்ணெய்ப்பசை நீங்கனுமா …!! டிப்ஸ் இதோ ..!!!

இயற்கையான முறையில்  கடலை மாவை பயன்படுத்தி முகத்தின் நிறத்தை மாற்றி பள பளக்க  செய்வது எப்படி என காணலாம் . ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு  முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும் .அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால்  முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் […]

Categories

Tech |