எலுமிச்சையில் இவ்வளவு இருக்க…. நம் அன்றாட தேவையில் எலுமிச்சை ஏதாவது ஒரு இடத்தில கண்டிப்பா இடம் பிடித்துவிடும். சமையலில் தொடங்கி அழகு சாதனம் வரை எலுமிச்சையின் பங்கு அதிகம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட எலுமிச்சையின் நன்மைகளை பற்றி பார்க்கலாம், 1.எலுமிச்சை அழகு சாதன உபயோகத்துக்கு அதிகம் தேவைபடுகிறது, ஏன் என்றாள் எலுமிச்சையில் முகப்பொலிவுக்கு தேவை படும் வைட்டமின் சி அதிக அளவு காணப்படுகிறது. 2.எலுமிச்சையை இரண்டாக நறுக்கி தூங்கும் முன் முக பாரு உள்ள இடத்தில் தடவ […]
