ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட சருமத்திலிருந்து விடுபடலாம். தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய், கேரட், தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும். மாறாக பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]
