Categories
சினிமா தமிழ் சினிமா

10 ஆண்டுகளுக்குப் பின் பேட்டி….. “புஷ்பாவிடம் தோற்ற விஜய்”…. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 13 ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியானது. பூஜா ஹெக்டே நாயகியாக நடித்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். பீஸ்ட் படம் வெளியாவதற்கு முன் அரபிக்குத்து, ஜாலியோ ஜிம்கானா உள்ளிட்ட 3 பாடல்களும் டீசரும் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் மனதை கவர்ந்தன. இந்த நிலையில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய்யை கலாய்த்த விஜய் டிவி பிரபலம்…. கொஞ்சம் ஓவரா தான் பண்றாங்களோ…!!!!!

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆன படம் பீஸ்ட். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவலையான விமர்சனங்களை தான் பெற்று வருகிறது. விஜய் படங்கள் என்றாலே எப்போதும் நன்றாக இருக்கின்றதோ, இல்லையோ நல்ல வசூல் வந்துவிடும். ஆனால் இந்த படத்திற்கு நேற்று  பல காட்சிகள் புக் கூட ஆகவில்லையாம். மேலும் படம் பார்த்த அனைவரின்  கருத்து என்ன நெல்சன் இப்படி என்பது தான். எல்லாரும் எதிர்பார்ப்பது ஒரு நல்ல காமெடி படத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திரையரங்குகளில்இதற்கு அனுமதி இல்லை…. ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்… பறந்து வந்த திடீர் உத்தரவு…!!!!!!

பீஸ்ட் திரைப்படம் இன்று  வெளியான  நிலையில் திடீரென பறந்து வந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மிகுந்த  ஏமாற்றம் அடைந்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. எனவே ரிலீஸ் தேதி எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்த நிலையில் இன்று திட்டமிட்டபடி படம் வெளியாகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் மாநகரில் மொத்தம் ஆறு திரையரங்குகளில் இன்று  பீஸ்ட் படம் வெளியாக இருப்பதால் நிலையில் திடீரென பீஸ்ட் படம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பீஸ்ட் படத்தில் சமந்தாவா… இது என்ன புது ட்விஸ்ட்… குழப்பத்தில் ரசிகர்கள்…!!!!!

சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவால் விஜய் ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். விஜயின் பீஸ்ட் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. விஜயின் படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே நடிகையாக நடித்து இருக்கிறார். அனிருத் இசையமைக்க பிரபல இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே  அமோக வரவேற்பை பெற்றுள்ளது. ட்ரெய்லரில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கசிந்த பீஸ்ட் படத்தின் கதை… அதிர்ச்சியில் ரசிகர்கள்… எப்படி தெரியுமா…?

விஜய் நடிப்பில் வெளியாக உள்ள பீஸ்ட் படத்தின் கதை கசிந்துள்ள செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்த படம் பீஸ்ட். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட்  திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13-ஆம் தேதி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் நேற்று இந்த படத்தின் இந்தி டிரைலர் வெளியானது. இந்தி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வலிமையை ஓரங்கட்டிய பீஸ்ட்… ஒரே நாளில் வேற லெவல் சாதனை…. குவியும் லைக்குகள்….!!!!!

கோலிவுட் வட்டாரம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த விஜய்யின் புது பட டிரைலர் கடந்த சனிக்கிழமை மாலை வெளியாகி உள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். ஏப்ரலில் படம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும்  பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் மலையாள நடிகர் ஷைன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கே ஜி எஃப் 2 படத்தை அடிச்சு தூக்கிய பீஸ்ட்… மிகுந்த உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்…!!!!!

விஜயின் பீஸ்ட் பட ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் விஜய் நடித்து முடித்திருக்கிறார். கடந்த இரு நாட்களுக்கு முன்பு வெளியான பீஸ்ட் படத்தின் டிரைலர் குறித்த பேச்சுக்கள் தான் இன்னும் இணையதளம் முழுவதும் நிரம்பி வழிகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவான […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“தளபதி 66″…. இது அரசியல் படமா?…. விளக்கம் அளித்த இயக்குனர்…. அப்படி என்ன சொல்லிருக்காரு….!!!

‘தளபதி 66’ விஜயின் அரசியல் படமாக உருவாக உள்ளதாக வெளியான தகவல்களுக்கு இயக்குனர் வம்சி விளக்கம் அளித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன்  இயக்கத்தில் உருவாகும் BEAST  திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஏப்ரல் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இப்படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குனர் செல்வராகவன் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நேருக்கு நேர் மோதும் தல தளபதி…. எத்தனாவது முறை தெரியுமா….? முழு பட்டியல் இதோ…!!

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர்களாக இருப்பவர்கள் விஜய், அஜித். இவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இருவரின் ரசிகர்களும் சண்டையிடும் சம்பவங்களும் நடந்துள்ளது. இதனிடையே அவ்வபோது இருவரின் படமும் ஒரே நேரத்தில் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் போட்டியை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு ஆறுமுறை அஜித்-விஜய் நடித்த படங்கள் நேருக்கு நேராக மோதியுள்ளது. அந்த பட்டியல் இதோ 1996இல் விஜய் நடிப்பில் பூவே உனக்காக மற்றும் அஜித் நடிப்பில் கல்லூரி வாசல் திரைப்படமும் ஒன்றாக திரைக்கு வந்தது. […]

Categories

Tech |