குடியிருப்பு பகுதிக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னியட்டி, உயிலட்டி பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காடுகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது. இந்நிலையில் வனத்துறையினர் குண்டு வைத்து 2 கரடிகளை பிடித்தனர். ஆனால் மற்றொரு கரடி தப்பி ஓடி சாலைகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் சாலையில் கரடி உலா வந்ததை பார்த்து வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனை […]
