கொரோனா இறப்பை குறைக்க பிசிஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு செலுத்த கோரி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது தான் ஒரே வழி என உலக நாடுகள் மருந்தை கண்டு பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்தியாவிலும் ஒரு சில மருந்துகள் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்கு முன் மனிதர்களிடம் […]
