Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு “டாம் மூடி” போட்டி..!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்  பதவிக்கு டாம் மூடி விண்ணப்பம் செய்துள்ளார்.  இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக தற்போது இருக்கும் ரவிசாஸ்திரி,  பேட்டிங் பயிற்சியாளராக  சஞ்சய் பாங்கர், பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர்  ஆகியோரின் பதவி காலம் உலக கோப்பை தொடருடன் முடிவடைந்தது. இதையடுத்து பிசிசிஐ  இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து,  விண்ணப்பங்கள் பெறுவது நேற்றுடன் முடிவடைந்தது. இந்த பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஊக்கமருந்தில் சிக்கிய “ப்ரித்விஷா” … விளையாட தடைவிதித்த பிசிசிஐ ..!!

இந்தியா கிரிக்கெட் வீரர் ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியதால் பிசிசிஐ விளையாட தடை விதித்துள்ளது.  இந்தியாவில் வளர்ந்து  வரும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் இளம் வீரரான ப்ரித்விஷா மிகச்சிறந்த  ஆட்டக்காரர் ஆவார் . இவர் இந்திய அணிக்காகவும்  விளையாடியவர் ஆவார். இந்நிலையில், இவர் ஊக்கமருந்து பயன்படுத்திய விவகாரத்தினால் இந்திய கிரிக்கெட் வாரியம் இவர் மீது சோதனை நடத்த உத்தரவிட்டது.  சோதனையின் முடிவில் இந்தியாவின் இளம் வீரரான ப்ரித்விஷா ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது . இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”கோலி எடுத்த செலஃபீ” ரோஹித்துடன் சண்டை இருப்பது உண்மைதான் …!!

இந்திய கிரிக்கெட் அணியில் விராத் கோலிக்கும் , ரோஹித் சர்மாவுக்கும் இடையே சண்டை இருப்பது உண்மை தான் என்று ரசிகர்கள் மீண்டும் விமர்சித்துள்ளனர். நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறியது. இந்திய அணியின் தோல்வியை தொடர்ந்து  இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் விவாதங்கள் , கேள்விகள் ஒரு சேர எழுந்தன. மேலும் ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிக்கவேண்டுமென்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

 “எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது” இருந்தால் முகத்தில் காட்டியிருப்பேன்… விராட் கோலி அதிரடி பதில்..!!

எங்கள் இருவருக்கும் எந்த பிரச்சனையும் கிடையாது என்றும் இது ஒருவிதமான குழப்பம்தான் என்றும் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.  சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு  ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில்  செய்திகள் வெளியானது. இது பற்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய விவாதமே நடைபெற்றது. இந்நிலையில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக கேப்டன் கோலியும், தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் செய்தியாளர்களை சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர். அப்போது கேப்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“ராயுடு தேர்வு செய்யப்படாததற்கு இது தான் காரணம்” விளக்கம் அளித்த எம்.எஸ். கே பிரசாத்..!!

இடது கை பேட்ஸ்மேன் தேவை என்பதாலேயே ரிஷப் பண்டை  தேர்வு செய்தோம் என்று  இந்திய தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.   இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை தொடரில் அம்பத்தி ராயுடு இந்திய அணியில் இடம்பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டால் ஆத்திரமடைந்த ராயுடு டுவிட்டரில் கிண்டலாக பதில் அளித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். பின்னர் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தார் ராயுடு . […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கங்குலியும், சேவாக்கும் பயிற்சியாளராக முடியாது” பிசிசிஐ அதிரடி..!!

கங்குலியும், விரேந்தர் சேவாக்கும் இந்திய அணியின் பயிற்சியாளராக முடியாத சூழல் உருவாகியுள்ளது சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்க முதலில் நன்றாக விளையாடிய இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஆனால் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை எதிர் கொண்ட இந்திய அணி எதிர்பாராத விதமாக தோல்வியைத் தழுவி உலக கோப்பையை கைவிட்டது. இது மட்டுமில்லாமல் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன அதன் ஒரு பகுதியாக இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் பரிந்துரை..!!

அர்ஜூனா விருதுக்கு முகமது சமி, ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா  ஆகிய 3 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம், இந்திய விளையாட்டுத் துறையில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்களுக்கு  உயர்ந்த விருதான அர்ஜூனா விருதை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில்  நடப்பு ஆண்டுக்கான அர்ஜூனா விருது வழங்குவதற்கு  இந்திய கிரிக்கெட் வீரர்களை  தேர்வு செய்ய பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில்  இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை பூனம் யாதவ்,  இந்திய கிரிக்கெட் வீரர்கள் , ஜஸ்பிரீத் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலக கோப்பை கிரிக்கெட் : மனைவி, காதலிகளை அழைத்து செல்லக்கூடாது…. இந்திய வீரர்களுக்கு பி.சி.சி.ஐ தடை….!!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில்  விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்லும் கிரிக்கெட் வீரர்கள், மனைவி மற்றும் காதலிகளை அழைத்துச் செல்வதற்கு பி.சி.சி.ஐ தடைவிதித்துள்ளது.  2019  உலகக்கோப்பை கிரிக்கெட் திருவிழா இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வருகின்ற மே 30ம் தேதி முதல் தொடங்கி  ஜூலை மாதம் 14-ந்தேதி வரை 46 நாட்கள் வரை நடக்கிறது.  இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் நீண்ட நாள் கிரிக்கெட் தொடரின் போது மனைவி மற்றும் காதலிகளை தங்களுடன் அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் செல்லும் சொகுசு பஸ்சில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியில் இவருக்கு இடம் இல்லையா…. ஆச்சரியத்தில் இந்திய முன்னாள் கேப்டன்…!!

இளம் வீரர் ரிஷப் பண்ட் உலக கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்காதது ஆச்சரியமாக உள்ளது என்று இந்திய முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.   2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை – இந்திய அணி அறிவிப்பு… 2 தமிழக வீரர்கள்..!!

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் வாரியம்   தேர்வு செய்துள்ளது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன.உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி – இன்று இந்திய அணியில் இடம்பெறுவது யார்?….

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தேர்வு இன்று மும்பையில் நடைபெறுகிறது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019 உலக கோப்பை : இந்திய அணியின் 15 வீரர்கள் யார்..? ஏப்ரல் 15ம் தேதி அறிவிப்பு..!!

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெரும்  வீரர்கள் விவரம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படவுள்ளது.  2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2019-உலக கோப்பை : இந்தியா – பாகிஸ்தான் விளையாட வேண்டும் – ஐ.சி.சி…!!

2019 – உலக கோப்பையில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) தெரிவித்துள்ளது.  காஷ்மீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி  பாகிஸ்தான்  பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை   தாக்குதலில் துணை ராணுவ படை வீரர்கள் (CRPF)  40 பேர் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுடன் கிரிக்கெட் மற்றும் உள்பட அனைத்து விளையாட்டுகளையும் இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று கோ‌ஷம் எழுந்தது. இதன் காரணமாகவே  ஒரு சில சர்வதேச […]

Categories

Tech |