மத்தியபிரதேசத்தில் 4.5 லட்சம் கழிவறைகள் காணாமல் போய்விட்டதாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கடந்த 2012-ஆம் ஆண்டு வறுமைக் கோட்டுக்கு சற்று மேலே இருக்கும் 62 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கழிவறைகளை கட்டிக் கொடுக்கும் பணி தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின் நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் ஒரு பேரதிர்ச்சி. அதாவது, சுமார் நான்கரை லட்சம் கழிவறைகள் கட்டப்படாமலேயே கணக்கு காட்டப்பட்டது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் ரூ 540 கோடி […]
