Categories
உலக செய்திகள்

குளியலறையில் இருந்த பெட்டி… மாணவிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்… திறந்து பார்த்தவுடன் கண்ட அதிர்ச்சி..!!

அமெரிக்காவில் குளியலறையில் இருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்து மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். பிரபல அமெரிக்க பல்கலைக்கழகத்தில் படித்துவரும் மாணவ மற்றும் மாணவியர் ஒரு வீட்டில் தங்கியிருந்திருக்கிறார்கள்.. ஒரு நாள் அந்த வீட்டிலிருக்கும் குளியலறையில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பெட்டி இருப்பதை கவனித்த ஆப்ரி (Aubrey) என்ற ஒரு மாணவி, அதுபற்றி தனது தோழி ஒருவரிடம் கேட்டுள்ளார்.. அந்த பெட்டி சந்தேகப்படும் படியாக அங்கு இருப்பதாக அந்த பெண்ணும் கூற, அதில் ஒரு ஓட்டை இருப்பதையும் இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

மகளிர் விடுதியின் கழிவறையில் குழந்தையின் அழு குரல் ..! விசாரனையில் அதிர்ச்சி..!

மகளிர் விடுதியின் கழிவறையில் இருந்து  பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் துலே பகுதியில் உள்ள மகளிர் விடுதியின்  கழிவறையில் இருந்து  குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. குழந்தையின் அழுகை சத்தத்தை கேட்டு அங்கு சென்று பார்த்த விடுதி காப்பாளர் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று வாளியில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அதுகுறித்து விடுதி மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். ஆனால் ஒப்புக்கொள்ள யாரும் முன்வராத    நிலையில் காவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லாமே பாத்ரூமுக்குள்ளே…..!!

சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘ரூம்’ திரைப்படத்தின் கதையில் பல காட்சிகள் பாத்ரூமுக்குள்ளேயே நிகழ்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ், அஸ்வின் கே. வின் மார்ச் 30 நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரூம்’. பார்த்திபன் நடித்த ‘அம்முவாகிய நான்’, ‘நேற்று இன்று’ ஆகிய படங்களை இயக்கிய பத்மாமகன் இப்படத்தை இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், என மூன்று மொழிகளில் இப்படம் தயாராகிறது.தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த அபிஷேக் வர்மா இப்படத்தின் […]

Categories

Tech |