ஆதிராவிடர் என்பதை பழங்குடியினர் அல்லது வேறு ஏதாவது தமிழ் வார்த்தையில் மாற்றுவதற்கான வழிமுறைகள் உள்ளதா ? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடுபட்டி கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது சடலத்தைக் கொண்டு செல்ல மயானத்திற்கு உரிய பாதை இல்லாததால் வயல்களுக்கு நடுவே பொதுமக்கள் சுமந்து அடக்கம் செய்தது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த விவகாரத்தை நீதிபதிகள் கிருபாகரன் […]
