TIK -TOK போன்றே BARS என்ற செயலியை பயனர்களுக்காக பேஸ்புக்கின் R&D குழு வடிவமைத்துள்ளது. கடந்த ஆண்டு மத்திய அரசு TIK -TOK போன்ற 43 சீன செயலிகளை தடை செய்தது. இதனால் சீன நிறுவனமான TIK TOK – கிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இருப்பினும் அந்த நிறுவனம் இந்திய சந்தையில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் மத்திய அரசு விதித்துள்ள கடுமையான கட்டுப்பாட்டினால் அது […]
