Categories
தேசிய செய்திகள்

முடிதிருத்தும் கடைகள் திறக்க வழங்கப்பட்ட அனுமதி வாபஸ்: கேரளா முதல்வர் பினராயி

ஊரடங்கின் போது முடிதிருத்தும் கடைகளைத் திறக்க முன்னர் ஒரு முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் பல நிபுணர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கேரள அரசு இந்த முடிவை வாபஸ் பெறுவதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். முன்னதாக, கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கேரளத்தில் இன்று புதிதாக 6 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 பேரும் கண்ணூரை சேர்ந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், […]

Categories

Tech |