இந்திய அணியின் வீரர்கள் குறித்து பரத் அருண் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண் அளித்த பேட்டியில், ஒவ்வொரு போட்டியிலும் ஷிவம் துபே நம்பிக்கை அளித்து வருகிறார். மும்பையில் நடந்த வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடைசி T 20 போட்டியில் முதல் ஒவரிலே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரன்களை வாரிக்கொடுத்தார்,பின்னர் சூழ்நிலைகேற்ப ஏற்பட்டும் சரிவை சமாளித்து அற்புதமாக பந்து வீசினார். அதனால் ஷிவம் துபே மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். […]
