இந்தியை திணிக்கமாட்டோம் என்று என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR.பாலுவும் கலந்து கொண்டார். பின்னர்.செய்தியாளர்களிடம் முக.ஸ்டாலின் கூறியது, கவர்னரை சந்தித்த நேரத்தில் வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெற […]
