வங்கதேசம் 3 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தற்போது சூப்பர் 12 போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பிரிஸ்பேன் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி களம் இறங்கி 20 ஓவர் முடிவில் 7 […]
