20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இன்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணியை ஸ்ரீலங்கா அணி 5விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 12 ஆட்டத்தின் இன்றைய போட்டியில் வங்கதேசம் – ஸ்ரீலங்கா அணியோடு மோதியது. டாஸ் வென்ற ஸ்ரீலங்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கியவங்களாதேசம் 171 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக அந்த அணியின் முகமது நைம் 62 ரன்களும், முஷிபிகுர் ரஹீம்* 57 ரன்களும் குவித்தனர். பின்னர் 172 […]
