ஆசியக்கோப்பை 3ஆவது லீக் போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. கடந்த 27ஆம் தேதி தொடங்கிய ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.. நேற்று முன்தினம் நடந்த இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்நிலையில் நேற்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3ஆவது லீக் போட்டியில் […]
