ராஜஸ்தானில் கர்பிணிப்பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததால் அப்பெண்பெண் 2 மாத கர்ப்பம் ஆனார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 13- ஆம் தேதி அன்று இரவு பன்ஸ்வாராவில் இருந்து தனது கிராமத்திற்கு இருவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நடுவழியில் அவர்களை […]
