நடிகர் சூர்யாவை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு நீட் தேர்வினால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக ஒரே நாளில் தமிழகத்தில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், பிரபலங்கள் உள்ளிட்டோர் கண்டனங்கள் தெரிவித்து வரும் நிலையில் சூர்யா இவர்கள் அனைவருக்கும் ஒருபடி மேலாகச் சென்று, தனி அறிக்கை […]
