தரவுகளை திருடுவதாக கூறி கூகுள் நிறுவனம் 17 செயலிகளுக்கு தடை விதித்துள்ளது. சமீப நாட்களாகவே மக்களின் தரவுகளை திருட கூடிய அபாயம் இருப்பதாக கூறி பல செயலிகளை மத்திய அரசு தடை செய்து வருகிறது. கூகுள் நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய செயலிகளை தடை செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு கூட பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதை தொடர்ந்து, தற்போது கூகுள் நிறுவனம் தற்போது ஆபத்தான செயலிகளின் […]
